அனைவருக்கும் சுதந்திர தின நாள் வாழ்த்துகள்
சுதந்திரம் என்றால் என்ன ?
*நமக்கான விதிகளை நாமே வகுப்பது அல்லது நல் ஒழுக்கத்தை பின்பற்றுவது.
விதிகள் என்றால் என்ன ?
*கட்டுப்பாடுகள், தவறுதனை திருத்தி செயல் பட இடும் விதிகள், நல் வழியில் வாழ உதவுவன.
கட்டுப்பாடுகள் என்றால் என்ன ?
* நல்லது தீயதை பகுத்தறிந்து நல் வழியில் செல்ல உதவும் கருவி.
* தவறான பாதையில் செல்பவரையும் செம்மைபடுத்தி நல்குணத்தை அடைய உதவும் ஒரு பொருள்.
நல்லவை தீயவை யாவை ?
(சுதந்திர இந்தியா) மனம் பொருத்தது😉.
பகுத்து பயண்பெருவோம்.
செய்கிந்த்
நன்றி !
கருத்துகள்
கருத்துரையிடுக