இந்த வார வெளியீடுக்காக ஏற்கனவே எழுதிய வரிகள் எடுத்து வலையில் போடும் முன் தோன்றியது இன்று நண்பர்கள் தினம் என அதன் பொருட்டு சில மாற்றங்கள் செய்து வெளி இடுகிறோம்.
இனியவர்களே !
தோள் கொடு தோழா
தோல்விகளை தோற்கடிக்க
வேள்விகளை வீழ்த்தி அடிக்க
தீர்வுகளை தீர்த்து அனைக்க
தோள் கொடு தோழா
தோள் கொடு தோழி
தோள் கொடு தோழி
தோகை விரித்து நடக்க
புனல் நீந்திக் கடக்க
கட்டுப்பாடு அற்று இமைக்க
தோள் கொடு தோழி
தோள் கொடு தோழி
இனிய நண்பிகள்/நண்பர்கள் தின வாழ்த்துகள்.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக