61. வாழ முடி வெடு

வாழ முடி வெடு
சாக அல்ல
வாழ நினைத்தால்
எப்படியும் வாழலாம்
அழகாக
ஆரோக்கியமாக
இன்பமயமாக
ஈதலாக
உறுதியாக
ஊண்றுதலாக
எழுத்தாக
ஏடாக
ஐயமற்றதாக
ஒளியாக
ஓம்மாக
ஔடதமாக
வழி நின்று
வாழலாம்.
வாழ் வாழ விடு

கருத்துகள்