நீ
நில், கவனி, செல்,
உயரு, உயர பற
எங்கு வேண்டுமானாலும் செல், எவ்வளவு உயர்வு வேண்டுமோ
அதை அடை, அடை காரு
ஆனால் உன் சமூகம் உனக்காக காத்திருக்கிறது அதற்கு ஏதாவது செய்
உன் சமூகம் உன்னை வளர்த்தது...
அதை வளர்த்திட நீ உதவு...
உதவிடும் ஒவ்வொரு வருக்கும் நன்றி
செய்கிந்த்
கருத்துகள்
கருத்துரையிடுக