சீறிப்பாயும் சிங்கமே
எங்க வீட்டு தங்கமே
ஊருக்குள்ள எங்குமே
உன் பெற சொல்லுமே
நீ சூரியனா
இவன் சுட்டெரிக்கும் சூரியன் தான்
சூது செய்யும் கள்வனுக்கு (ஆண் குரல்)
இல்லை சந்திரனா
இவன் குளிர் தரும் சந்திரன் தான்
அன்பு செய்யும் தங்கைகளுக்கு ( பெண் குரல் )
யார்அய்யா நீ
என் நெஞ்சில் குடியிருக்கும் என் தலைவன் நீ தானே
நீ தானே நீ தானே
சீறிப்பாயும் சிங்கம்
நீ தானே நீ தானே
என் நெஞ்சில் வாழும் தங்கம்
கடமை என்றால் வந்து நின்று
வாழ வைத்திடுவோம்
உலகம் பூரா ஒற்றைக் குரலாய்
தமிழை ஒலித்திடுவோம்.
ஒழிப்போம் ஒழிப்போம்
வறுமை ஒழிப்போம்
துளைப்போம் துளைப்போம்
கவலை துளைப்போம்.
பொறிப்போம் பொறிப்போம்
தமிழை பொறிப்போம்
நீ தானே நீ தானே
சீறிப்பாயும் சிங்கம்
நீ தானே நீ தானே
என் நெஞ்சில் வாழும் தங்கம்
காலால எத்துனவன்
கடுப்பேறிப் போகும்
காலம் தான்
வந்தேறும் பாரும்
கார்கில்லுக்கு போன
வீரனும் இருக்கான்
கம்பு சுத்தத் தெரிஞ்ச
கவியரசனும் இருக்கான்
கால்ப்புணர்ச்சி விட்டுக்
கரையேர பாரு
கண்ணிமைக்கும் நொடிய
கருத்தாக பாரு
சீறிப்பாயும் சிங்கமே
எங்க வீட்டு தங்கமே
ஊருக்குள்ள எங்குமே
உன் பெற சொல்லுமே
கருத்துகள்
கருத்துரையிடுக