8. ஓயாதே ஓயாதே

ஓயாதே நீ ஓயாதே
விழி மேயாமல்
கலைப்பேயாதே
ஓயாதே நீ ஓயாதே
வெயில் சுட்டெரிக்கும்
வேலையிலும்
ஓயாதே நீ ஓயாதே
கருமேகம் சூழ்ந்த
போதிலும்
ஓயாதே நீ ஓயாதே !
ஓயாதே நீ ஓயாதே !
.
.
.
நீ சென்றாயே
உன் எல்லை தான்டி
சிறகடிக்க
சென்றாயே நீ.....
ஓயாதே நீ
வேயாதே வேயாதே
நீ நிற்கும் கழுகு
உனை விற்கும் பொழுது
வியக்கும் உலகு நீ பறந்த பிறகு,
பறந்த பிறந்து.
பிறந்த பொழுது -
அக்கினி இல்லை
நினைத்த வாழ்வை -
வாழ வில்லைவான் புகழ் - உலகு அறிவாய்.ஒப்பாரும் மிக்காரும்
இல்லை நான்
பாலை வனத்தண்ணி
தான்
இந்த நொடியில் -
எத்தனை எண்ணம்
வரும் நெடிகள்
அனைத்தும் சுமக்கும்
மூளை என்ன
மூத்த குடியா ?
நான் இன்னும் இங்கே செய்தது
என்ன ?
அன்னம் உண்ணும் ஆந்தை நானோ,
அக்கினி பரிட்சை
ஏறினேனோ,
பிறந்த பொழுது -
அக்கினி இல்லை
வளந்த பிறகு -
கொடுத்தது யாரோ
அண்டம் அறியும் -
அகிலன் தானோ
தேடினேனே பிடிபடவில்லை
கண்ணால் பார்க்க
கூடவில்லை
சோர்ந்து போக -
சோகக் கழுகா
அக்கினி சிறகாய்
பறக்கும் கழுகு
ஓயவில்லை இன்னும்
ஓயவில்லை
அகிலா !
ஓயாதே  நீ ஓயாதே
விழி மேயாமல்
கலைப்பேயாதே...
இன்னும் எத்தனை
கனவு இங்கே
சிதைக்க படுது










கருத்துகள்