60. நீத்தழும் தர்மமே

நீத்தழும் தர்மமே


நாட்டுக்காக உயிர் நீப்பின்
பாக்கியம்
பெற்றோருக்காக உயிர் விடின்
பேரின்பம்
மற்றவர்க்கு உயிர் கொடின்
தியாகம்
தனக்காக உயிர் தரின்
அதர்மம்.

(அ)

தான் தற்கொலை செய்யின்
அசிங்கம்
வாழ முடி வெடு !
சாக அல்ல.
வாழ நினைத்தால்
எப்படியும் வாழலாம்

அழகாக.

உயிர் தருதலும் அறமே அவ்உயிரை யாருக்கு கொடுக்கிறோம் என்பதும் எண்ணப்படும். ( உயிர் – காதலியாக இருப்பினும் ).

கருத்துகள்