மாமா
* இருக்கறத போதும் நினைக்கறவேன்
இல்லாதத நினைச்சு கவலைப்பட மாட்டான்...
# இல்லாதத வாங்கனும்னு நினைக்கிறவன்
பணம் இருந்தா
இருக்கிறத நினைக்க கூட மாட்டான்...
அடிக்கோடு பணம் இருந்தா
ஆனா இன்னொரு வகையறா இருக்கு. அது இந்த ரெண்டையும் நினைக்கும்.
அதான் middle class.
நடுத்தர வர்க்கம்.
இதுல நாம எதுல இருக்கோம் !
கருத்துகள்
கருத்துரையிடுக