17. தத்துவம் நண்பா

நமக்கு தெரியனும் நாம யாருன்னு
மத்தவன் சொல்வான்
இன்னிக்கு நல்லவன்பான்,
நாளைக்கு கெட்டவன்பான்,
மறுநாள் வந்து அப்பா இவனப்போல ஒரு நல்ல குணம் உள்ளவன பார்த்தே இல்லைன்னு மாத்தி மாத்தி பேசும் உலகம் இது.
இதல்லாம் முக்கியமில்லை
உனக்கு தெரியனும் நீ யாருன்னு அதான் முக்கியம்

கருத்துகள்