கீரி, பாம்பு, நரி, எல்லாம் சண்டையிட்டுச்சாம்
அதை பார்த்து வந்த காட்டு ராசா கண்டு ஓட்டம்விட்டுச்சாம்
ராசான்னு சிங்கம் சொல்லுச்சா இல்ல ?
இல்ல கீரி சொல்லுச்சா ?
பாம்பு, நரி எல்லாம் ஒன்னா சொல்லுச்சா ?
இல்லை ! இல்லை !
பின்ன யாரு சொன்னது
‘ஐந்து அறிவு ஜீவன்’, கூட
மதம் பிரிச்சு பார்க்கும்,
அந்த ஆறாம் அறிவு சொன்னது.
என்ன பண்றது…
கருத்துகள்
கருத்துரையிடுக