நல்லதுன்னும் கெட்டதுன்னும் சொல்றது ஏன் கடமை.
ஏன்னா ?
நீ என் நண்பன்.
நான் சொல்லீர்றேன்.
நான் ஏன் கடமைய செஞ்சிருறேன்.
ஆனா சரி தவறுன்னு முடிவு எடுக்க வேண்டியது
உன் பொறுமை,
உன் பொறுப்பு.
அதுல நான் தலையிட மாட்டேன்.
அது எந்த பிரச்சனைக்கும் பொருந்தும்.
முடிவு நீ தான் எடுக்கனும் !
ஏன்னா பிரச்சினை உன்னோடது.
கருத்துகள்
கருத்துரையிடுக