நினைவுகள் நீந்தித்தான்
பிறக்குமோ? எண்ணங்கள்.
உருவங்கள் பெற்றுத்தான்
மாறுமோ? நினைவுகள்.
இறந்ததும் மாறுமா
பிறந்திடும் எண்ணங்கள் ?
இறந்ததும் மாறுமா
பிறந்திடும் எண்ணங்கள் ?
அழியாத நினைவுகள்.
நீந்தித்தான் பிறக்குதோ
எண்ணத்தின் மாயைகள் ?.
நினைவுகள் நீந்தித்தான்
பிறக்குமோ? எண்ணங்கள்.
உருவங்கள் பெற்றுத்தான்
மாறுமோ? நினைவுகள்.
இறந்ததும் மாறுமா
பிறந்திடும் எண்ணங்கள் ?
இறந்ததும் மாறுமா
பிறந்திடும் எண்ணங்கள் ?
அழியாத நினைவுகள்.
நீந்தித்தான் பிறக்குதோ
எண்ணத்தின் மாயைகள் ?.
கருத்துகள்
கருத்துரையிடுக