முத்தமிழே

மந்திரப் புன்னகை ஏற்றிவிட்டு
மானுடபத் தன்மையை ஏந்திவிட்டேன்
கண்ணுடன் கண்ணை மோதவிட்டு
காந்த சக்தியை பெற்றுவிட்டேன்
பேசும் வார்த்தைகள் மெய்விட்டு
மனதின் ஓசை கேட்டுவிட்டேன்
மானுடப் பிறவி கட்டிவிட்டு
வாழ்ந்து காட்ட வேண்டிவிட்டேன்
முத்தமிழை
நாடிவிட்டேன்,
நாடிவிட்டேன்.
வெற்றி நமது.

கருத்துகள்