அக்னிப் பரீட்சை

கண் இமைகள்
இமைக்கும் முன்னே.
கண்ணீர் விழுகுது
பெண்னே .
கால்க் கொழுசு
சத்தம் பின்னே !
இவ்வளவு துன்பம்
என்னே !
கண் விழியே ,
நீயே !
அடியே !
கண்னெதிரே நின்றாயே
கால்கொழுசில் சொன்னாயே
அடியே நீயே !
கண் வழியே.

கருத்துகள்