நாட்டுப்புற பாடல்

ஊர் கிழவி பாடும் பாட்டு

மாமன் போன பாதையில
மண் எடுத்து வச்சவளே
தீக்குச்சிய தீப்பெட்டியா மாத்திப்புட்டா
தேக்கு மர தேகத்தால
மாமனதான் கட்டிபுட்டா
தேவதைய பார்த்து புட்டான்
தேன் நிலவ பார்த்து புட்டான்
கண்ணுக்குள்ள வச்சிருக்கான்
கால் கொலுசு வச்சிருக்கான்
எ தன்னா நா நானே
எ தன்னா நா நானே
எ வந்த கதை
போன கதை
பூ வாங்கி வச்ச கதை
பொடலங்கா வித்த கதை
கேக்கத்தான் வாரான்டி
வாரான்டி வாரான்டி
உன் தாய் மாமன் வாரான்டி
வச்சகுறி தப்பலடி
அவன் யாருக்கும் சிக்கலடி
சிக்கலடி சிக்கலடி
அவன் யாருக்கும் சிக்கலடி
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
இந்த ஊருக்கே புடிச்சிருக்கு....
போட்டு டான்டி முடிச்சு ஒன்னு
போட்டு டான்டி தானானே
எ தன்னா நா நானே
எ தன்னா நா நானே
தன்னன்ன தானே
எ தன்னா நா நானே
எ தன்னா நா நானே
Betromaxu light
எ Betromaxu light
வாங்குகடி வாங்குகடி
மாப்பிள்ளை பொண்ண பாடுங்கடி
எ தன்னா நா நானே
எ தன்னா நா நானே
தன்னன்ன தன்னன்ன தானே...
எ ஏ எ ஏ எ ஏ ஏ ஏ ஏய்...................

கருத்துகள்