போனவரே

தொலைத்தொடர்பு அற்று போனவரே
தொலைத்தொடர்பு அற்று போனிரோ
தொலைத்தொடர்பு அருந்து போவிரோ
பாசம் என்னும் மதம் கொண்டவன்
நான் அய்யா
பணமும் மதம் அற்றதால் அவிழ்த்து போனிரோ
எங்கு போவிரோ என்ன ஆனிரோ
போதும் அய்யா தூரம் இனியும் போவிரோ
தொலைத்தொடர்பு அற்று போனவரே
எங்கு போனாலும் என் இதயனில் போவிரோ
என்னை அற்று போவிரோ
தொலைத்தொடர்பு அற்று போனவரே
தொலைத்தொடர்பு அற்று போனிரோ
தொலைத்தொடர்பு அருந்து போவிரோ
பாசம் என்னும் மதம் கொண்டவன்
நான் அய்யா.

கருத்துகள்