புத்தாண்டு

வளைத்து நெளித்து எழுதும் எழுத்துக்கள்
எத்தினை
வளைத்து நெளித்து நா உச்சரிப்பவை
எத்தினை ! அத்தினை !
அத்தினையும் தமிழ் கொண்டு
தமிழரும் கொண்டு
போற்றுதும் போற்றுதும்
போற்றுவோம்.
தமிழர் திருநாளே...
தை முதல் நாளே
நம் தமிழ் புது ஆண்டே.
புத்தாண்டே
சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

கருத்துகள்