சிக்கி முக்கி கல்லு தானே
விழுந்துச்சு
சிட்டெறும்பு கூட இப்ப அழுதுச்சு
காட்டுக்குள்ள புலி வந்து உருமுச்சு
என்னை பார்த்தவுன பட்டுனு தான்
ஒழிஞ்சிச்சு
சிக்கி முக்கி கல்லு தானே
விழுந்துச்சு
சிட்டெறும்பு கூட இப்ப அழுதுச்சு
காட்டுக்குள்ள புலி வந்து உருமுச்சு
என்னை பார்த்தவுன பட்டுனு தான்
சிரிச்சுச்சு
விளையாடும் பாப்பா இப்ப விழுந்துச்சு
அந்த பாப்பா வலியில அழுதுச்சு
அங்க இருந்த எல்லா பாப்பா உருமுச்சு
வலி மறந்த பாப்பா இப்போ சிரிச்சுச்சு
சிக்கி முக்கி கல்லு தானே
விழுந்துச்சு
சிட்டெறும்பு கூட இப்ப அழுதுச்சு
காட்டுக்குள்ள புலி வந்து உருமுச்சு
என்னை பார்த்தவுன பட்டுனு தான்
ஒழிஞ்சிச்சு
சிக்கி முக்கி கல்லு தானே
விழுந்துச்சு
சிட்டெறும்பு கூட இப்ப அழுதுச்சு
காட்டுக்குள்ள புலி வந்து உருமுச்சு
என்னை பார்த்தவுன பட்டுனு தான்
சிரிச்சுச்சு
விளையாடும் பாப்பா இப்ப விழுந்துச்சு
அந்த பாப்பா வலியில அழுதுச்சு
அங்க இருந்த எல்லா பாப்பா உருமுச்சு
வலி மறந்த பாப்பா இப்போ சிரிச்சுச்சு
கருத்துகள்
கருத்துரையிடுக