தத்துவம் நண்பா 13

ஒற்றை விவசாயி


ஒரு சில சினிமால எங்கள சாமியா பார்க்குற காலம் வரும்றாங்க....
சாமியாலாம் பார்க்க வேணாய்யா...
மனிசனா பார்க்கலாம்ல !
கிராமத்தான், விவசாயின்னு சொன்னா ஒதுங்கிகிறாங்கயா வலிக்குது,
ஆனா கொரை இல்லாம விவசாயம்
பண்ணோம்,
பண்றோம்,
பண்ணுவோம்.
- ஒற்றை விவசாயி

கருத்துகள்