குக்கூ 10

திட்டங்கள் தீட்டியே
காரணங்கள் தீருமா
காரணங்கள் தீரவே
திட்டங்கள் போதுமா

கருத்துகள்