50. அமுது தமிழ்

அல்ல அல்ல குறையாத அமுது: தமிழ்
பண்டைய காலத்து மூத்தது: தமிழ்
எழுத எழுத திகட்டாத இனிது: தமிழ்
திங்களும் ஞாயிறும் இனைவது: தமிழ்
எழுது பொருளின் விசை: தமிழ்
உழவனின் தசைபச் சுருக்கும்: தமிழ்
மாட்டுக்கு உயிர் திமில்
இக்கவிதைக்கு உயிர் தமிழ்
தமிழ் வாழ்க

கருத்துகள்