முன்பொரு காலத்தில் ஒரு கிராமத்தில் உன்னைப்போல் ஒரு சிறுவன் இருந்தான் . நல்ல பையன்தான் என்றாலும் ஒரு நாள் தவறுதலாக ஒரே ஒரு குன்றிமணி அரிசியை வீணாக்கிவிட்டான் . அவ்வளவுதான் , அடுத்த நொடியே அவன் துண்டுத் துண்டாகச் சிதறி மண்ணில் விழுந்துவிட்டான் . ஜப்பானியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அன்போடு சொல்லும் கதைகளில் இதுவும் ஒன்று '.
ஜப்பானிய பெயர்கள்
* கோஹான் ஜப்பானில் அரிசியின் பெயர்
* ஹோண்டா - முக்கியமான நெல் வயல்
* டோயோடா - செழிப்பான நெல் வயல்
* நொரிடா - வளர்ந்து நிற்கும் நெல்வயல்
இனாரி -அரிசிக் கடவுள் (ஜப்பானில்).
கருத்துகள்
கருத்துரையிடுக