திருமண வாழ்த்து

இருமனம் இணைந்து
ஒரு மனதாய் ஓட
கடிகாரமும் கவிபாடும்
அன்பு ஒன்றே நிலையாகும்
நீடூழி வாழ

அன்புடன் வாழ்த்தும்
தோழன்

கருத்துகள்