தத்துவம் நண்பா 7

வாழ்த்தோ, மன்னிப்போ சொல்ல நேரம் பார்க்க கூடாது, எப்போத் தோனுதோ அப்ப சொல்லிரனும்.

ம்ம யோசிக்கிற நேரத்துல அவங்க மாற வாய்ப்பிருக்கு, எத சொல்ரோமோ அத சொல்ல தகுதி இல்லாதவர்களா மாற.

கருத்துகள்