இரவு வெளிச்சத்தில்,
வானம் பிடிக்கிதா
கண்ணு முழியப்போல்
வானம் தெரியுதா
உனை
கண்ட நொடியில
வானில் பறக்குறேன்
இரவுப் பறவையா,
நீந்தித் திரியுரேன்(தவிக்கிறேன்).
கண்ணால கட்டாத காகிதக் கம்மல்,
முன்னாள நின்னாலே ஏறுது மின்னல்
உந்தன் கூந்தலிலே ஏறுது பின்னல்
அடி அம்மாடி ஆத்தாடி என்னப்
பன்னல்.
கண்ணால கட்டாத காகித கம்மல்
முன்னாள நின்னாலே ஏறுது மின்னல்,
உள்ளார எல்லாமே உன்னோட உள்ளல்.
இரவு வெளிச்சத்தில்,
வானம் பிடிக்கிதா
கண்ணு முழியப்போல்
வானம் தெரியுதா
கண்ட நொடியில
வானில் பறக்குறேன்
இரவுப் பறவையா,
நீந்தித் திரியுரேன்(தவிக்கிறேன்).
மினுமினுக்கும் பூவுக்கு நீர் தொளிக்கனும்
உன்னால
பலபலனு மின்னுருயே தன்னால தன்னால
வானத்துக்கு மீசை வைக்க மின்னலுக்கும் ஆசை இருக்கு
உன்ன பார்த்த பின்ன
வெள்ளை வெளிச்சமாய் விரித்து இறங்குதே
அடியே உன் கொழுசுமணியில
அழகா என்ன வைச்சி கடி
வைச்சிக்கடி
கண்ணால கட்டாத காகித கம்மல்
முன்னாள நின்னாலே ஏறுது மின்னல்,
உள்ளார எல்லாமே உன்னோட உள்ளல்.
இரவு வெளிச்சத்தில்,
வானம் பிடிக்கிதா
கண்ணு முழியப்போல்
வானம் தெரியுதா
கண்ட நொடியில
வானில் பறக்குறேன்
இரவுப் பறவையா,
நீந்தித் திரியுரேன்(தவிக்கிறேன்).
கருத்துகள்
கருத்துரையிடுக