என் நண்பனுக்கு

தங்கத் தாள் எடுத்து
வைரத் தோள் உடுத்து
நல்லதுக்கும் தீயதுக்கும் உண்டு
நல்லவர்க்கும் தீயவர்க்கும் உண்டு
நட்பென்னும் உடலுக்கு உண்டோ
'சிலை'
வைப்பேன் நட்புக்கு சிலை
உன் உருவத்தை பொறித்து.

கருத்துகள்