நெருப்புக்கு தீ ஊத்துன கதை
தெரியுமா
பெண்ணே கண்ணுக்குள்ள உன்னை
வச்சேன் முனியம்மா
நெஞ்சுக்குள்ள உன்னை வைக்க
முடியுமா
கண்ணே உன்னை பார்த்த தாலை
நானும் All-outஉ
இல்லையுனா ஆயிருப்பேன் நானும்
கல்லோட்டு
தீக்குச்சிக்கு தீப்பெட்டி தான்
முனியம்மா
நீ இல்லையினா நானும் ஆவேன்
காவியமா
நெருப்புக்கு தீ ஊத்துன கதை
தெரியுமா
பெண்ணே கண்ணுக்குள்ள உன்னை
வச்சேன் முனியம்மா
நெஞ்சுக்குள்ள உன்னை வைக்க
முடியுமா
மூச்சுக்குள்ள மூச்சு வைச்சு
அடைச்சுட்ட
Tichக்குள்ள என்னை வச்சு
பொதைச்சுட்ட
உன்ன stitch பண்ணி வச்சு
நானும் தொலைச்சுட்டே
ஏ ஏ ஏ
வா முனிம்மா வா முனிம்மா
வா முனிம்மா வா
ஏன் முனிம்மா ஏன் முனிம்மா
ஏன் முனிம்மா
புன்னியம்மா
ராகத்துல பாட்டுப்பாடும்
முனியம்மா
அந்த ராகத்துல rocket விட
முடியுமா
நெருப்புக்கு தீ ஊத்துன கதை
தெரியுமா
பெண்ணே கண்ணுக்குள்ள உன்னை
வச்சேன் முனியம்மா
நெஞ்சுக்குள்ள உன்னை வைக்க
முடியுமா
எழுத்துக்கு ஏழு அறிவு பொறந்துச்சு
அது இப்ப ஏலனமா
என்னை பார்த்து சிரிச்சுச்சு
வா முனிம்மா வா முனிம்மா
வா முனிம்மா வா
ஏன் முனிம்மா ஏன் முனிம்மா
ஏன் முனிம்மா
புன்னியம்மா
கருத்துகள்
கருத்துரையிடுக