Starts at 0.27 seconds
மனிதி மனிதி நீ
என் உலகை மாற்றிச் செல்லும் கணினி நீ
என் கணினி உள்ளிடும் திசைக்கறி அடங்கிய ஒலிதம் நீ
காலெமெல்லாம் காத்திருந்தாய்
அடி பெண்ணே
என் முன்னையே
வீற்றிருந்தாய்,
காத்திருந்ததாய்
காலெமெல்லாம் காத்திருந்தாய்
என் அன்பே
என் முன்னையே
வீற்றிருந்தாய்,
காத்திருந்தாய்
நீ
பட்டுப்புழுவாய் உருவெடுத்து
சிறையினிலேயே அடைந்திருந்தாய்
பட்டாம்பூச்சியைப் போல்
மாறிவிட்டு
சிறகடித்தாயே
முன்போல நானும் இருந்திருந்தால்
இதை சொல்வேனோ தெரியவில்லை
மீனாக நீ ஆனால்
நீராய் நான் உயிர்தருவேனே
உன்னைப் போல ஒருத்தியைத் தான்
என் உள்ளங்கையும் தாங்கும் அடி
அடி ஆட்சி ஆட்சி நீயே என்றும்
என்னுடைய மனமாட்சி
மனிதி மனிதி இந்த மனிதனை வென்ற
மனிதன் நீ
என் மனைவி இனி நீ
இந்த உலகம் போற்றும் புதுக் கவியும் நீ
மனிதி மனிதி
இந்த உலகம் போற்றும் புது மொழியும் நீ
மனிதி மனிதி இந்த உலகம் போற்றும் கவிமொழியும் நீ.
https://youtu.be/tmTsCVM9Wj0
https://youtu.be/KAYdProfTrc
கருத்துகள்
கருத்துரையிடுக