தூங்கித் தூங்கி
சோர்ந்த மனது
தூக்கம் கலைந்து
போவது எங்கே ?
முளித்த நொடி
மூக்கின் அருகே
கண்கள் திறந்த
பின் என்ன ?
தூங்க செய்த
கால்கள் யாவும்
குச்சியை தேடி
போவது ஏனோ ?
தாவும் கால்கள்
கண் எதிரே
தூங்கி கிடப்பதாலோ
ஏங்கிக் கிடக்கும்
மனம் தூங்கச்
சொல்லு இரதே.
தூங்கித் தூங்கி
சோர்ந்த மனது
தூக்கம் கலைந்து
போவது எங்கே ?
காக்கித் துணி
அழகு உடை
கனிவது இனி
கண்ட கனவோ ?
வெறும் நினைவோ ?
திருப்பி அடிக்க
காக்கித் துணித்
தேவை ! தேவை !
என்றே தூங்கித்
தூங்கி சோர்ந்த
மனது தூக்கம்
கலைந்து எழுந்த
இன்று முடுக்கி
விட்டு எழுந்த
இன்று ! நன்று !
கனவு இனி
நினைவு ஆகட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக