திருமந்திரம் 573

வாமத்தில் ஈர்எட்டு மாத்திரை பூரித்தே

ஏமுற்ற முப்பத்து இரண்டும் இரேசித்துக்

காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு

ஓமத்தால் எட்டுஎட்டுக் கும்பிக்க உண்மையே.

- திருமூலர்

கருத்துகள்