திருமந்திரம் 2889

இரண்டு கடாஉண்டு இவ்வூரின் உள்ளே;

இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்;

இரண்டு கடாவும் இருந்திப் பிடிக்கில்,

இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.

- திருமூலர்

கருத்துகள்