கஜா; பாதுகாப்போம்.... பாதிக்கப்பட்ட மக்களை

ஏழ்மையை ஒழிக்கவே செய்யடா முயற்சியே !

ஏழையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா !

துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம் !

அழுதிடும் கண்களில் தீயென வாழ்கிறோம் !

- விவேக்

கருத்துகள்