தொலைத்தொடர்பு அற்றவர்க்கு

தொலைத்தொடர்பு அற்று போனவரே
தொலைத்தொடர்பு அருந்து போனிரோ
தொலைந்து போனிரோ
தொலைதூரம் போனிரோ
தொழில் பழக போனிரோ
தொல்லை அற்று போனிரோ
தொலைத்தொடர்பு அற்று போனவரே
தொலைத்தொடர்பு அருந்து போனிரோ.

கருத்துகள்