தவறான கருத்து

உடல் உயிர் என்பேன்
ஊன் உயிர் என்பேன்
நீ நான் என்பேன்
நான் நீ என்பேன்
இனி நாம் என்பேன்
உன் பால் கொண்ட பற்றினால்

கருத்துகள்