என்னோடு வா

காலை எழுந்ததும்
காதல் பிறந்ததோ
கனவுகள் எண்ணி பறக்கிறாயே
காற்றில் பறந்திடவா !
காற்றில் பறந்திட வா.
கார் மேகம் துளைத்து வா
கடவுள் இருக்கிறார் வா
கண்ணீர் போக்கி வா
கால் முளைத்த பெண்ணே
இது முதல் நீ என்னோடு.

கருத்துகள்