மூசாப்பு

அடியே பெண்னே உன்னைத்தான் நானும் காதலிக்கிறேன்
உன் கைகள் கோர்க்க புத்தி கொஞ்சம்
பேதலிக்கிறேன்
உன் கண்கள் பார்த்து மொத்தமாக
சிறகடிக்கிறேன்
அடியே வா நீ தான் என் ரோசாப்பு...
மூச்சுக்கே இப்ப மூசாப்பு(காற்றற்ற மந்தமான நிலை)...
சீக்கிரம் வா என்றாள் ஏமாப்பு..
அடாவடியே வா.

கருத்துகள்