கொல்லாதே பெண்னே கொல்லாதே
என்னை நீயும் கொல்லாதே
சொல்லாத சொல்லால என்னை
தள்ளாதே
என்னை தள்ளாதே நீயும் கண்ணால்
பின்னுக்குத் தள்ளதே
மாய உலகில் மந்திரிச்சு
அல்லாத உள்ளத்தை நீயும் அல்லாதே
கண்ணால காதலன கொல்லாதே.
கொல்லாதே பெண்னே கொல்லாதே
என்னை நீயும் கொல்லாதே
சொல்லாத சொல்லால என்னை
தள்ளாதே
என்னை தள்ளாதே நீயும் கண்ணால்
பின்னுக்குத் தள்ளதே
மாய உலகில் மந்திரிச்சு
அல்லாத உள்ளத்தை நீயும் அல்லாதே
கண்ணால காதலன கொல்லாதே.
கருத்துகள்
கருத்துரையிடுக