விருட்சம்

காந்தி வழி வந்த காதியில் சாதி மதம் அற்ற நட்பை வளர்ப்போம் என்ற முழக்கத்தை சேதி கேட்ட அரசு -
வரட்சிப் பிணியில் பிளவு பட்ட மக்கள் சகதி போலே ஒன்றாகினர் என்றும், இனியது, மழை வந்தது மறுமலர்ச்சி உண்டாக்கியது என்றும், கூற -
ஆம், யார் உழைப்பும் இல்லாமல் பெய்த மழை மறுமலர்ச்சி உண்டாக்கியது
வெள்ளம் கரைபுரண்டு ஓட ....
கொட்டி தீர்த்த மழையை கொள்முதல் செய்ய சரிவர ஒரு குளமும் இல்லை நல்ல இடமும் இல்லை என்பது புரியாத புதிர் புரிய வேண்டிய துளிர் ....
சரி ஆனது ஆகட்டும் ....

அபாய எச்சரிக்கையோடு இனியாவது

விவசாயம் செய்வோம்

பெறவு, பருவ மழை பருவத்துக்கு வர மரம் வளர்ப்போம்

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது போல்,
இன்று செய்ய வேண்டியது நம் கடமை இன்றைய விதை நாளை விருட்சம் ஆகலாம் ....
ஆகும் ....
ஆக்குவோம் ....

கருத்துகள்