நான்-அவளிடம்

பொன்னுஞ்சல் பூஊஞ்சல் ஆட
மலர்விழி !
கண் கொஞ்சம் கால் கொஞ்சம் பாட பெண் கண்கள்
மின்னஞ்சலோ !
கால் கொலுசில் வாள்வீசி போக
முகப் பருக்கள்
விண்மீன்களோ !
எறிகின்ற தீயை அனையாமல் காக்கும் கண் இமைகள்
கண்ணாடி பேழைகளோ !
மேகங்கள் கரு மேகங்கள் ஆக
உன் கூந்தல்
பினைந்துள்ளதோ !
தூசி பலநூறு கோடி விசிறிட
அவள் நாசிகள்
லேசானதோ !
தோள் மீது தோள் சாய்ந்து போக கனாக்கள்‌ காண
கண் பார்த்ததோ !
காத்திருந்து காலங்கள் போக
கால்வாய்கள்
நீர்வத்துதோ !
காதல் காந்தத்தை உன் செவியில்
பாட நாளானதோ !
ஏன் னோகுதோ !
இன்று எப்படியும் சொல்லத்தான் வேண்டும் - நான் அவளிடம்.

கருத்துகள்