இது காதலா
இது காதலா
என் வாழ்விலே புது மோதலா...
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
உனை எண்ணியே தினம் வாழ்கிறேன்....
இது காதலா
இது காதலா
கரம் பிடித்து தான்
கடல் பார்க்கிறேன்
கனவில் தினம்
உனை பார்க்கிறேன்...
விழி மூடியே புரிகின்றது
உனக்காகவே அழைகின்றது...
தடுமாறியே தவழ்கின்றவன்
உனது அருகினில் சிலை ஆகிறேன் அன்பே..
கருத்துகள்
கருத்துரையிடுக