சென்னையில் ஒரு நாள்

மழை மழையாய் மழை பெய்ய
கொடை கொடையாய் தலை தூக்க
மாடி ஓர வீடு
ஒரு கின்னம் நிறைய சோறு
"அவ அவ பிள்ளைக்கு ஊட்ட"
அடடா!!! அடடா!!!
என்ன அழகு என்ன அழகு
எனக்குள்ளும் வருது
எங்க அம்மா ஞாபகம்.........
என் தாய் ஞாபகம்-வரும் நேரம்
கண்னெல்லாம் கண்ணீர் ஆகும்
வாய்ப்பேச்சும் வெந்நீர் ஆகும்
என் அன்னை சொல்லே உயிர்நீர் ஆகும்
நினைவில் நீந்தி போகும்-சென்னையில் ஒரு நாள்

கருத்துகள்