இனியார் நீர்

அல்லி நெடுகிலும்

அற்றை காம்பினை

உற்று நோக்கினாற்க்

கினியார் (இனி யார் ?)

பொருள்

ஆம்பல் பூ - அல்லி பூ

இனியவரின் நினைவு நாள் இன்று.

ஐயா கலாம் அவர்களை ஆழ நினைக்கும் - விதைக்கும் நாள் இன்று.

15-10-1931 - 27-07-2015

கருத்துகள்