நட்புக்காக

உயிரே !
உலக நெறியே !
என் விழியே !
கைப்பேசி சொதிச்சேர்த்தல்
நம் நட்பை
உருக்கு ஊற்றல்
ஆக்கிடுமா ?
வாசனை கூட்டிடுமா ?
நெஞ்சோடு நீ
உலதால், உன்னோடு
என்றென்றும் நிற்கிறேன் -
நீ அறியாமல்,
கைக்கோர்த்தபடி.
இந்த கஞ்சனை
கத்தியால் குத்தி,
சிவப்புக்கண்ணீர்
வடிக்க செய்திடாதே,
உன் வார்த்தைகளால்.
கந்தா....
என் நண்பா....
பால குமாரா.... விக்னேசா....
என் ராசா....

கருத்துகள்