டீ கடையில டீ வாங்கி
தீமிதிக்க போரவனை
டீ குடிக்க
தீயா சொன்னவளே !
டீ குடிக்க வேணுமுனா
புகைப் புடிக்க வேணுமடி ?
ஏனோ தொகை கொடுத்த
மனிதரெல்லாம் பகை எடுத்து
நிற்கிறப்போ....
தலைகவசம் காத்தவளே !
உனக்காக வேணுமுனா
தீ பற்ற (தீபற்று) விட்டிருவேன்...
தீமித்து விட்டிருவேன்....
கருத்துகள்
கருத்துரையிடுக