காகிதம்

உன்னாலே தானே பெண்னே காத்திருக்கிறேன்
உன்னுள்ளே கொஞ்சம் நானும் பூத்திருக்கிறேன்
அடையாளம் காட்டாமல் நெஞ்சில்
வீற்றிருக்கிறேன்
உன் கைகள் கோர்க்க நானும் இன்னும்
காத்திருக்கிறேன்
நி இல்லா இந்த வாழ்வில்
வீற்றிருக்கிறேன் வீற்றிருக்கிறேன்
நான் இன்னும் கூட உன்னை நம்பி
வீற்றிருக்கிறேன்.

கருத்துகள்