மனிதம்

குறைகளை கடந்து நிறைகளை
தேடும் மனித குலமே நீ எங்கே இருக்கிறாய் நான் அங்கே தொடர்கிறேன் நீ முன்னே கடக்கிறாய்
உனை எட்டிப் பிடிக்கிறேன்
ஒரு ஓட்டம் பிடிக்கிராய்
தேடித் திரிகிறேன்...
திடிர்த் திருப்பம் தருகிறாய்
மதிநுட்பம் அடைகிறேன்
விழித்துப் பார்க்கிறேன்
நீ கனவு ஆகிறாய் !
மூளை நெரித்துப் பார்கிறேன்
நீ என்னுள் இருக்கிறாய் !

கருத்துகள்