மெட்டுக்கு காசு வாங்கி பாட்டெலுத ஆசைப்பட்டேன்
காசுக்கு மெட்டு போட்டு பாட்டெலுத பார்த்துருக்கேன்
என்னமோ தெரியலை இப்ப எழுத முடியலை
கண்டது கழியத மனசு நெனைக்குதே
உள்ளை
கோழி கொண்டையிலை முடிஞ்சு இருக்கலை
என்னமோ தெரியலை இப்ப எழுத முடியலை
கண்டது கழியத மனசு நெனைக்குதே
உள்ளை
தேங்காய் மூடிலை நானும் இட்லி கேக்கலை
இப்ப எழுத்துவருதுலை ,
அப்ப சேதி காட்டுலை
.
. காட்டிடுவோம்
.
நீ கேட்டுப்போயா routeடு
நான் எழுதி தரேன் பாட்டு
இது என்னுடைய காட்டு
நீ போடுறியா marku,
நான் எழுதித்தரத கேட்டு?
நான் எழுதித்தரத கேட்டு?
.
.
.
நான் புதுசு டா புதுசு டா
ரெம்ப புதுசு டா
நான் ஆகமாட்டேன் போகமாட்டேன்
ரெம்ப பழசு டா
அடுத்து டா அடுத்து டா
நான் எழுதி கொடுப்பேன் டா
தடுத்துட்டா, நீ எடுத்துட்டா !
நன்றி உனக்கு டா.
நன்றி உனக்கு டா.
.
.
.
மெட்டுக்கு காசு வாங்கி பாட்டெலுத ஆசைப்பட்டேன்
காசுக்கு மெட்டு போட்டு பாட்டெலுத பார்த்துருக்கேன்
என்னமோ தெரியலை இப்ப எழுத முடியலை
கண்டது கழியத மனசு நெனைக்குதே
உள்ளை
கோழி கொண்டையில முடிஞ்சு இருக்கலை
என்னமோ தெரியலை இப்ப எழுத முடியலை
கண்டது கழியத மனசு நெனைக்குதே
உள்ளை
தேங்காய் மூடியில நானும் இட்லி கேக்கலை
.
.
.
0 Balance ATM Card என்னது !
100 % guarantee card வந்துரு
என்னாது???
சரி சரி விட்டுரு
Minimum Guarantee தாரேன் வந்துரு
.
.இந்தா வந்துட்டேன்ப்பா
.
டேய் டேய் நான் எழுத்த சொன்னேன்
போடா அங்கிட்டு
.
.
.
எழுத்து க்கு ஏது டா அடைப்புக்கள்ளு
எடுத்து வையி டா துடுப்பு பல்லு
போகுற வரைக்கும் போக சொல்லு
தண்ணியில நீந்தட்டும் கொஞ்சம் ஒதுங்கி நில்லு
.
.
.
என்னமோ தெரியலை இப்ப எழுத முடியலை
கண்டது கழியத மனசு நெனைக்குதே
உள்ளை…
கருத்துகள்
கருத்துரையிடுக