இரண்டு கண்ணுல எந்த கண்ணு? எது முக்கியம்னு, நீங்க கேட்குறிங்க !
எனக்கு கண்ணு ரெண்டும் சரியில்லை தான். அதனால தான் யென் ரெண்டு கண்ணையும் சரி செய்ய கண்ணாடி போட்டுருக்கேன்…
நான் ஒன்னா தான் பார்க்குறேன் !பார்க்க நெனைக்கிறேன் !
நீங்க தான் உங்களுக்குள்ள வேறுபாடு, மாற்றுக்கருத்துன்னு இருக்கிங்க…
கருத்துகள்
கருத்துரையிடுக