குக்கூ

நேரங்களே :

நீங்கள் நில்லாமல் சுழலும் மேகங்கள்…முதலும் முடிவும் அற்ற வானங்கள்… நீங்கள் சுழல சுழல சூரியனும் கரைகிறான்…

#கரோனா #வீட்டிலிரு #தனித்திரு #அரசாங்கத்துக்குஒத்துழைப்போம்

கருத்துகள்