காதலும் நாமும்

காதல
அடக்காத நீயும்
அடங்காத நானும்
வாழனும் ஒன்னா
நாமும்
என்னா நாலும்

காதல
அடக்காத நீயும்
அடங்காத நானும்
வாழனும் ஒன்னா
நாமும்
எல்லா நாளும்…

கருத்துகள்